Thursday, 1 December 2016

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் மோடி அரசின் முயற்சியை எதிர்த்து...

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் மோடி அரசின் முயற்சியை எதிர்த்து சேலத்தில் புதனன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமும் நடத்திய மாபெரும் பேரணி - ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆவேசத்துடன் பங்கேற்றனர். 

No comments: