Wednesday, 6 April 2016

போனஸ் என்பது இனாம் அல்ல -கொடுபடா ஊதியம் . .

அருமைத் தோழர்களே ! தேர்தல் காலம் என்பதால்  NFTE அடிக்கின்ற பல்டிகள் தமிழகத்தில் உள்ள ஒரு சில  அரசியல் கட்சிகளையும் மிஞ்சிவிடும் அளவிற்கு போய்விட்டது என்று சொன்னால் அது  மிகையாகாது.  போனஸ் என்பது இனாம் அல்ல -கொடுபடா ஊதியம் . . .
 மாநில சங்க சுற்றறிக்கை காணவும்.

No comments: