Thursday, 5 February 2015

07.02.15 மாவட்டம் முழுவதும் TNTCWUஸ்தாபக தினம்...

அன்பிற்கினியவர்களே ! எதிர்வரும் 07.02.15 அன்று நமது மதுரை மாவட்டம் முழுவதும் TNTCWU ஸ்தாபக தினத்தை கொண்டாடும் அடிப்படையில் கிளை சங்கங்களில் BSNLEU +  TNTCWU இரு சங்க நிர்வாகிகளும் இணைந்து TNTCWU சங்க கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடிட வேண்டு கிறோம்  இதற்கான சுற்றறிக்கையை  கீழ்கண்டவாறு  TNTCWU மாவட்டசங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது ... 
-- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

No comments: