அருமைத் தோழர்களே !.
நமது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சிம் கார்டு பற்றாக்குறை ஏற்பட்டதை உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறித்தி மத்திய, மாநில நிர்வாகத்தின் கவனத்தை ஈர்கும் முகமாக நாம் நடத்திய ஆர்பாட்ட இயக்கத்தின் பலனாகவும் , நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் இயக்குனர் (CM) அவர்களை சந்தித்து பற்றாக்குறையை சுட்டிகாட்டியதின் விளைவாகவும் தமிழகத்திற்கு தற்போது 2 லட்சம் சிம் கார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இது நமது இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும் . இப்போது ஒதுக்கப்பட்டுள்ள 2 லட்சம் சிம் கார்டு தமிழகத்திற்கு என்பது போதுமானது அல்ல, தேவையான சிம் கார்டுகளை தாமதமின்றி வழங்கிட வேண்டுமென நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம் . . .
No comments:
Post a Comment