முதலில் 49 நாட்களில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அதே பிப்ரவரி -14லில் மீண்டும் டெல்லி முதலமைச்சர் பதவியில் அமர்ந்துள்ள ஆம் ஆத்மி கெஜ்ரிவால் அவர்களின் முதல் உத்தரவு...
ஆம் ஆத்மி கெஜ்ரிவால் முதல் அதிரடி :: அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் அரசு பணி ரத்து..
1 comment:
பணி தொடர, சிறக்க வாழ்த்துவோம்
Post a Comment