TNTCWU
AIBSNLEA MA
BSNLEU CHQ
BSNLEU CONSTITUTION
BSNLEU TN
ESS PORTAL
TNTCWU
Welcome
Dist. E.C. 2.2.17
Thursday, 5 February 2015
பிப்ரவரி 4ம் தேதி உலக புற்று நோய் தினம் ஆகும். . .
பிப்ரவரி 4ம் தேதி உலக புற்று நோய் தினம் ஆகும். புற்று நோய்க்கு எதிரான போரில் உலக மக்கள் அனைவரும் கை கோர்த்து பங்காற்றிட இன்னாள் அறைகூவல் விடுக்கிறது. புற்று நோய் தடுப்பு முறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குவதும் அதற்குண்டான நடவடிக் கைகளை எடுத்திடுமாறு அரசாங்கங்களையும் நிறுவனங் களையும் மக்களையும் வற்புறுத்துவது இன்றைய தினத்தின் நோக்கமாகும். 2015ம் ஆண்டு இந்நாளின் முழக்கம்: “ NOT BEYOND US”"நம்மைத் தாண்டி இல்லை" என்பதாகும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment