Wednesday, 25 February 2015

26.02.15-ALL . TU - நாடு தழுவிய ஆர்பாட்டம் . . .
























அருமைத் தோழர்களே ! 26.02.15-வியாழன் மாலை 4.30.மணிக்கு மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக, மதுரை நகர அனைத்து சங்க கூட்டமைப்பு (ALL . TU ) சார்பாக முக்கிய கோரிக்கைகளை வலியுறித்தி   நாடு தழுவிய ஆர்பாட்டம் நடைபெற உள்ளது அனைத்து தோழர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய்  அன்புடன் அழைக்கின்றோம்  .. . . ... என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: