Friday 13 February 2015

GPFஅட்வான்ஸ் அப்ளிகேசன் SSAலிருந்து 13.02.15 தேதி மாலைக்குள் அனுப்படவேண்டும்.

அருமைத்தோழர்களே!GPFஅட்வான்ஸ்விண்ணப்  பங்கள் SSA-விலிருந்து 13.02.15 தேதி மாலைக்குள் இறுதி செய்து ,தமிழ்  மாநில அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று (CGM) தமிழ் மாநில தலைமை பொது மேலாளர்   அலுவலகத் திலிருந்து வழிகாட்டப்பட்டுள்ளது...--- கடிதம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: