Friday 29 April 2016

29-04-2016 மதுரை G.M. (O)ல் பணி நிறைவு பாராட்டு விழா...

அருமைத் தோழர்களே ! 29-04-2016 அன்று மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் 16 பேருக்கான  பணி நிறைவு  பாராட்டு விழா G.M. (O)ல் உள்ள மன மகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது. 

இம் மாதம் பணி பணி நிறைவு பெறும் அனைவரும் குடும்பத்தாருடன் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.... 

2 comments:

Unknown said...

நமது மாவட்டச்செயலாளர் தோழர் S.சூரியன் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
சிரில் ராஜ்

AYYANARSAMY.R said...

Dear Com.

My BEST WISHES for a happy BSNL Retired life. Warm welcome to build unity for strugle towards the advancement of ENTIRE WORKING CLASS.

With regards
AYYANARSAMY.R
BSNLEU/DDG