கோவை வெற்றிவிழாவில் சங்கமிப்போம் !
நமது BSNLEU சங்கத்தின் தொடர் வெற்றியை கொண்டாடும் முகத்தான், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்ற மாவட்டமான கொங்கு தேசத்தின் தலைநகரமான கோவையில் 04.06.2013 அன்று கூடிடுவோம்.
தமிழ் மாநில அளவிலான வெற்றிவிழாவை நடத்திட கோவை தோழர்கள் சீரிய பணியினை மேற்கொண்டிருக்கின்றார்கள். நமது மாவட்டத்திலிருந்து வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
என்றும் தோழமையுடன்,
S. SOORIYAN - DIST SECY.
1 comment:
நாங்களும் வருவோம்ல !!
Post a Comment