தலை நகர் செய்தி
நமது மத்திய சங்கத்தின் சார்பாக அகில இந்திய தலைவர் தோழர் V.A.N. நம்பூதிரி அவர்களும், பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களும் நேற்று திங்கள்கிழமை 06-05-2013 நமது BSNL நிர்வாகத்தின் DIR(HR), GM(SR )ஆகியோரை சந்தித்து உடனடியாக அனைத்து கவுன்சில்களும் அமைப்பதற்கான வழிகாட்டுதலை வழங்குமாறு வலியுறுதியுள்ளனர்.
S .சூரியன் -மாவட்ட செயலர்
No comments:
Post a Comment