Wednesday, 15 May 2013

மத்திய சங்க செய்தி 

14.05.2013 அன்று  திரு ஆர் . கே . உபாத்யாயா  CMD  அவர்களை நமது FORUM  சார்பாக சந்தித்து, ஏற்கனவே  Group of Ministers-க்கு  அளிக்கப்பட்ட MEMORANDUM  நகலை கொடுத்து பின் விவாதித்தனர்.  இந்த சந்திப்பில் FORUM  சார்பாக CONVENER தோழர் V.A.N . நம்பூதிரி, நமது பொதுச்செயலர் தோழர் P. அபிமன்யு, துணைப்பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா, SNEA பொதுச்செயலர் தோழர் K. செபாஸ்டின், AIBSNLEA  பொதுச்செயலர் தோழர் PRAHLADRAI, மற்றும் தோழர் ராஜ்மௌலி - NFTE  செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனுவில் குறிப்பிட்டுள்ள கீழ்கண்ட  விஷயங்கள் குறித்து CMD அவர்கள் பெரும்பாலான FORUM கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக உறுதி கூறினார்.
  1. Top management of BSNL should belong to the company, not on deputation.
  2. No disinvestment in BSNL.
  3. No  VRS in BSNL.
  4. Compensation for rural services.
  5. Procurement mechanism for Equipments for expansion work.
  6. Refund of BWA spectrum charges.
  7. Pension contribution should be actual basic pay and not on the maximum of pay scale.
  8. Reimbursement of licence fee.
  9. Exemption from payment to USO fund contribution.
  10. Exemption for BSNL from payment towards additional spectrum.
  11. Providing services to Central/State Govts., CPSUs, Banks etc.,
  12. Refund the interest on notional loan of Rs. 7500 Crores.
  13. Transfer of Assets and making land bank for commercial utilisation.
  14. Revival of Telecom Factories.
  15. Compensation for Cable damage for the work executed by Govt. agencies.
  16. Compensation for Telegraph Services.
  17. Abolition of Telephone Advisory Committees.
மேலும் நமது தலைவர்களிடம் 78.2% IDA இணைப்பு பற்றி DoT மற்றும் BRPSE  துறைகளிடம் வலியுறுத்துவதாக உறுதி அளித்தார். 

என்றும் தோழமையுடன்,
S. சூரியன் 
மாவட்டச் செயலர் .

3 comments:

Unknown said...

'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்'

...

இக்குறளின் நாயகனே !! சூரியனே !!!

உன் ஆற்றலின் வெம்மை கண்டு புலம்புவோர் சிலர் !!

உன் தளரா மன உறுதி கண்டு, மனம் குன்றுவோர் சிலர் !!!

ஆனால் .. நாளும் வளரும் உன் சங்கப் பணி கண்டு வாழ்த்துவோர்

வரிசையில் நானும் .. !!!

- தோழர் . கணேசன் ..

SOORIYAN said...

Thanks for you comments. And I request to read and post valuable comments too

SOORIYAN said...

Thanks for you comments. And I request to read and post valuable comments too