Thursday, 2 May 2013

நமது புதிய வலைப்பூ BSNLEU MADURAI


தோழர்களே!

நமது மதுரை மாவட்டச்சங்கத்தின் சார்பாக BSNLEU MADURAI  என்ற   புதிய வலைப்பூ   துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது சங்கச் செய்திகளை உங்களுடன் பகிர்ந்து  கொள்கிறேன்.

தோழமையுள்ள
சு.சூரியன்
மாவட்டசெயலர்

3 comments:

RAVEENDRAN said...

இந்த வலைபூ வனப்புடனும் வடிவுடனும் மலர்ந்திருக்கிறது .வாழ்த்துக்கள் .
M .இரவீந்திரன் ,A I P W A .
மதுரை .

Anonymous said...

I am glad to see the posting of our union updates. Also nice to see current affairs that goes around the world. Keep up the good job. by your favorable comrade M.Murugan, CSC, TVS Ngr.

NAGENDRAN MELUR said...
This comment has been removed by the author.