தோழர்களே, 03.05.2013 அன்று கார்பரேட் அலுவலகம் மேற்கண்ட உத்தரவை வெளியிட்டுள்ளது.
இவ்வுத்தரவு நமது ஊழியர்களுக்கு பாதகமாக உள்ளது என்பதை நமது மத்திய/மாநில சங்கத்திடம்
இன்று (04.05.2013) வலியுறுத்தியுள்ளது
நமது மாவட்ட சங்கம்.
நமது பொதுச் செயலரிடம் மொபைலில் தொடர்பு கொண்டோம். தோழர்.P.அபிமன்யு
GS தலைநகர் டெல்லியில் தற்போது இல்லை. 06.05.2013க்குப் பின் டெல்லி சென்றவுடன் பிரச்சனை குறித்து விவாதிக்கவுள்ளார்.
நமது மாவட்ட, மாநில, மத்திய சங்கத்தின்
நிலைபாடு இப்பிரச்சனையில் ஏற்கனவே Executive களுக்கு இதே
போன்ற பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் Bond வாங்கிக் கொண்டு overpay பிடித்தம்
செய்யவில்லை அதேமாதிரி நமது C &
D ஊழியர்களுக்கும் அனுமதிக்க வேண்டும் என்பதே ஆகும்.
என்றும் தோழமையுடன்,
மதுரை-2. / எஸ்.சூரியன்/
04.05.2013 மாவட்டச் செயலர்.
No comments:
Post a Comment