Wednesday 5 June 2013

05.06.2013 - மதுரையில் தர்ணா 

தோழர்களே!  

இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற தர்ணாவின்  ஒரு பகுதியாக நமது மதுரை LEVEL - IV வளாகத்தில் 78.2% IDA இணைப்பு உடனடியாக செய்ய கோரி நடைபெற்ற தர்ணாவில் 34 பெண்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர்.  தர்ணாவிற்கு தோழர் K. முருகேசன், DS - NFTE தலைமை தாங்கினார்.  தோழர் S. கணேசன், மாநில உதவி செயலர், SNEA துவக்க உரை நிகழ்த்தினார். 

கோரிக்கையினை விளக்கி கீழ்கண்ட தோழர்கள் உரையாற்றினர் :-

தோழர் S. கருப்பையா, DS - AIBSNLEA
தோழர் C. செல்வின் சத்தியராஜ், COS - BSNLEU
தோழர் N. முருகன், DS - TEPU,
தோழர் S. கந்தசாமி, DS - SEWA
தோழர் L. கண்ணன், DS - WRU
தோழியர் ZAC. அருணோதயம், DOS - BSNLEU
தோழர் M. சந்திரசேகரன், DS - SNEA
தோழர் A. அருணாசலம், மாநில நிர்வாகி, AIBSNLEA
தோழர் G.P. பாஸ்கரன், CS - WRU
தோழர் சங்கையா, AIPWA
தோழர் A.K. குணா, DP - TEPU

தோழர் S. சூரியன், CONVENER & DS - BSNLEU நிறைவுரையாற்றினார்.

06.06.2013-ல் திண்டுக்கல்லில் தர்ணா நடைபெற உள்ளது.
07.06.2013-ல் தேனியில் தர்ணா நடைபெற உள்ளது.

போராட்டம் வெற்றி பெற மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. 

என்றும் தோழமையுடன்,
S. சூரியன், மாவட்டச்செயலர்



1 comment:

Unknown said...

"உடனடியாக செய்ய கோரி"..என்பது " உடனடியாக அமல்படுத்தக் கோரி ' என இருந்தால் கருத்துக்கு வலிவு சேர்க்கும் என்பது என்னுடைய கருத்து !!