... ... ... நடந்தவை ... ... ...
தோழர்களே!
நமது BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக 12.06.2013 (புதன் கிழமை) அன்று மாலை GM அலுவலக மனமகிழ் மன்றத்தில் நன்றி அறிவிப்பும் 78.2% IDA இணைப்பு ஒப்பந்த விளக்க கூட்டமும் நடைபெற்றது.
75 பெண் தோழியர்கள் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்ட சிறப்பு கூட்டத்திற்கு தோழர் K . முருகேசன், DS NFTE தலைமை தாங்கினார். போராட்டத்தின் வெற்றியை விளக்கி கீழ்கண்ட தோழர்கள் உரையாற்றினார்கள்.
தோழர் S . முத்துக்குமார் - DS FNTO
தோழர் M . சந்திரசேகரன் - DS SNEA
தோழர் L . கண்ணன் - DS WRU
தோழர் A . அருணாசலம் - ACS AIBSNLEA
இறுதியாக தோழர் S . சூரியன் - FORUM CONVENER & DS BSNLEU நிறைவுரை ஆற்றினார்.
என்றும் தோழமையுடன்,
S . சூரியன், DS
No comments:
Post a Comment