நடக்க இருப்பவை . . .
நமது மதுரை மாவட்ட ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் 8.6.2013 சனிக்கிழமையன்று மதுரை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது. செயற்குழு சிறக்க BSNLEU மதுரை மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
என்றும் தோழமையுடன்
எஸ். சூரியன்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment