வெல்லட்டும் ... வெல்லட்டும் என
வாழ்த்துகிறோம்
ஜூன் 14, 15 மற்றும் 16 தேதிகளில்
காப்பீட்டுக் கழக ஊழியர்களின் AIIEA 57வது கோட்ட மாநாடு, மதுரை துரையப்பா
திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
பொதுத்துறை பாதுகாப்பிற்காக தொடர்ந்து
போராடிவரும் இன்சூரன்ஸ் ஊழியர்களின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
16/06/2013 ஞாயிறு காலை 9 மணிக்கு துவங்கிடும் பேரணியை வாழ்த்திட நமது
தோழர்கள் அனைவரும் அனுப்பானடி அம்பேத்கார் சிலை அருகே கூடிட வேண்டுகிறோம்.
என்றும்
தோழமையுடன்
S.
சூரியன்
BSNLEU - மதுரை மாவட்டச் செயலர்
No comments:
Post a Comment