SNEA மாவட்டச் சங்க போராட்டத்திற்கு நமது ஆதரவு.
தோழர்களே,
மதுரை மாவட்ட SNEA தோழர்களின் கோரிக்கையை ஏற்று, ஆர்பாட்டத்தை தவிர்க்கும்முகத்தான் மதுரை மாவட்ட நிர்வாகம் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டுமென மதுரை மாவட்ட FORUM OF BSNL UNIONS சார்பாக Forum தலைவர் தோழர் K. முருகேசன், தோழர் S. கருப்பையா DS, AIBSNLEA ஆகியோருடன் நமது மாவட்டச் செயலரும், Forum CONVENEOR-ம் ஆன தோழர் S. சூரியன் பொது மேலாளரிடம் விவாதித்தனர். பேட்டியின் பொது DGM(HR), DGM(NWP-CM), DGM(F&A) ஆகியோர் உடனிருந்தனர். பொது மேலாளர் அவர்கள், முதன்மை பொது மேலாளர் (CGM) அவர்களுடன் இம்மாதம் 17 அல்லது 19 தேதியில் கலந்து ஆலோசித்து, மாற்றல் உத்தரவை ரத்து செய்து, மதுரை நகருக்குள் மாற்றலிடுவதாக உறுதியளித்தார்.
இந்த தகவலை SNEA தோழர்களிடம் கூறினோம். பொது மேலாளர் போராடும் SNEA சங்கத்துடன் விவாதிக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தினார்கள். ஆனால் GM அவர்கள் SNEA சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த மறுத்ததால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் மதுரையில் இன்று (10/06/2013) SNEA மாவட்டச் சங்கம் "இரு SDE-களுக்கு போடப்பட்ட மாற்றல் உத்தரவை ரத்து செய்ய கோரி" நடத்திய உணவு இடைவேளை ஆர்பாட்ட போராட்டத்திற்க்கு நமது மாவட்டச் சங்கம் தோழமைப் பூர்வமான ஆதரவினை நல்கியது.

ஆர்ப்பாட்டத்தில், நமது மாவட்டச் செயலர் தோழர் S. சூரியன் உரையாற்றியபோது ...
No comments:
Post a Comment