26/06/2013 பெருந்திரள் ஆர்பாட்டம்.
26/06/2013 அன்று நடைபெறவுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கான ஆர்ப்பாட்டம். நமது BSNLEU & TNTCWU இரண்டு சங்கங்கள் சார்பாக மதியம் 1 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தோழைமையுடன்,
V. சுப்புராயலு S. சூரியன்
மாவட்ட செயலர், மாவட்ட செயலர்,
TNTCWU BSNLEU
No comments:
Post a Comment