நடக்க இருப்பவை
தோழர்களே !
நமக்கு கிடைக்க வேண்டிய 78.2% IDA இணைப்பை ஓராண்டு காலம் இழுத்தடித்த DOT & BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகிய 2 கட்ட போராட்டங்களை நடத்தி விட்டு, 12.06.2013 முதல் இந்திய நாடு முழுவதும் கால வரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவிருந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு, DOT & BSNL நிர்வாகம் 10.06.2013 அன்று உத்தரவு இட்டதை கொண்டாடும் முகத்தானும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் முகத்தானும் மதுரை LEVEL - IV பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்திற்கு அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
நாள் : 14.06.2013 வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 10.30 மணிக்கு
இடம் : LEVEL - IV வளாகம், மதுரை.
சிறப்பு கூட்டத்திற்கு அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
என்றும் தோழமையுடன்,
S . சூரியன், FORUM CONVENER & DS BSNLEU
No comments:
Post a Comment