தோழர்களே!
என்றும் தோழமையுடன்,
S. சூரியன் - மாவட்ட செயலர்
03.07.2013 முதல் NLC பொது துறை நிறுவனத்தின் 5 சத பங்கை விற்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து NLC ஊழியர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளனர்.
NLC ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக நமது BSNL-ல் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக "ஆதரவு ஆர்ப்பாட்டம்" நடத்திட மாநில சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.
அதன் அடிப்படையில் 04.07.2013 அன்று மதியம் 1.00 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
S. சூரியன் - மாவட்ட செயலர்
No comments:
Post a Comment