தோழர்களே!
மத்தியஅரசு டெலிகாம்துறையில் 100 % FDI
அந்நியநேரடிமூலதனம்டெலிகாம்துறையில்நூறுசதம் (FDI)புகுத்திதுவது என்று எடுத்துள்ளமத்திய அரசின் முடிவை கண்டித்து BSNLலில் உள்ள அணைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் 09-07-2013மதியம் 1 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டள்ளது . அதன் அடிப்படையில் மதுரை GM அலுவலகத்தில் நடைபெறும் மதிய உணவுஇடைவேளை 1 மணிக்கு நடைபெறும்ஆர்ப்பாட்டத்தில் அணைவரும்திரளாககலந்துகொள்ளவேண்டுகிறோம்.
நாள் : 09-07-2013 செவ்வாய்கிழமை
இடம் : GM அலுவலகம் , மதுரை -2
நேரம் : மதியம் 1 மணி
என்றும் தோழமையுடன்
எஸ் . சூரியன் ,மாவட்டசெயலர்
No comments:
Post a Comment