அருமை தோழர்களே !
நமது துறையில் பாரம்பரியமாக இயங்கி வந்த தந்தி சேவை எதிர்வரும் 15.07.2013 முதல் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதை கண்டித்து நமது SSA -யில் , தேனி , திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 3 இடத்துலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மதுரை
செல்வம்
செல்வின்சத்தியராஜ்
சூரியன்
தேனி
ஜான்சன் மாணிக்கராஜ்
நாராயணன்
வீமன்
சிரில்
திண்டுக்கல்
கணபதி
ஆரோக்கியம்
ஜான்போர்சியா
குருசாமி
ஆகிய தோழர்கள் கோரிக்கையை விளக்கி பேசினர்
என்றும் தோழமையுடன்
எஸ் . சூரியன் ,மாவட்டசெயலர்
No comments:
Post a Comment