அருமை தோழர்களே ! வணக்கம் ...
- 24.07.2013 புதன் காலை 11.00 மணி முதல் CTMX வளாகத்தில் BSNL ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 45வது பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் உறுப்பினர்களின் DIVIDENTவழங்கப்படும்.
- ஜூலை மாத சம்பளத்தில் 78.2% IDA MERGER செய்து வழங்கப்படும்.
- 10.06.2013 முதல் 31.06.2013 வரை 21 நாட்களுக்கான ARREARS ஆகஸ்ட் 2013 சம்பளத்தில்தான் வழங்கப்படும்.
- ஜூலை மாத சம்பளத்தில், பெப்ரவரி வேலை நிறுத்தம் செய்ததில் ஒரு நாள் STRIKE பிடித்தம் மட்டும் செய்யப்படும். ( மற்றொருநாள் STRIKE பிடித்தம் AUGUST மாதத்தில் செய்யப்படும்).
- PUNISHMENT உள்ளவர்களுக்கு 78.2% IDA சம்பள நிர்ணயம் செய்து தருவதில் கால தாமதம் ஏற்படும்.
- UTTARKANT நிவாரண நிதி அவரவர் அடிப்படை சம்பளத்தில் ஒரு நாள் பிடித்தம் செய்யப்படும் . ( BASICPAY /31 DAYS = நிவாரண நிதி ).
- நமது சங்க உறுப்பினர்களுக்கான சந்தா தொகை JUNE மாத நிலுவை ரூ . 10 + JULY மாத சந்தா ரூ . 30 ஆக மொத்தம் ரூ . 40 இந்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.
- PROFESSIONAL TAX ( தொழில் வரி ) SEPTEMBER மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.
CGM அவர்களுடன் பேட்டி - 23.07.2013
மதுரைக்கு அலுவலக நிமித்தமாக வருகை தந்து இருந்த CGM அவர்களை நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக பேட்டி கண்டு ஒரு சில பிரச்சினைகளின் தீர்வுக்காக விவாதித்தோம்.... சுமுக தீர்வுக்கு வழி வகுத்த CGM மற்றும் GM ஆகியோர்க்கு நமது பாராட்டுக்கள். பேட்டியில் நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் எஸ் . சூரியன், ஆர். ரவிச்சந்திரன், சி. செல்வின் சத்யராஜ், எம் . நாராயணசாமி ஆகிய மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-என்றும் தோழமையுடன்,
எஸ் . சூரியன் - மாவட்ட செயலர் .
No comments:
Post a Comment