நமது நாடு சுதந்திரத்திற்கு முன்பே தகவல் பரிமாற்றத்திற்காக உருவாகி 163 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் வாழ்வோடு ஒன்றிட்ட தந்தி சேவை, வருமான குறைவு என்ற காரணத்தை சொல்லி இந்திய அரசும், நிர்வாகமும் சேவை செய்த தந்தி பிரிவை, தேவை இல்லை என நிராகரித்ததை இதய வலியோடு விடை கொடுத்தோம் .
இது குறித்து நமது மதுரை தோழர் S. சாத்தாவு, CSC, தல்லாகுளம், நமது உணர்வுகளை வெளிபடுதியுள்ளதை இங்கே வெளியிட்டுள்ளோம்.
- என்றும் தோழமையுடன் -
No comments:
Post a Comment