Wednesday 16 December 2015

16.12.15மதுரை மாவட்ட FORUMகூட்டம் . . .

அருமைத் தோழர்களே ! 16.12.15 அன்று மாலை 6 மணிக்கு மதுரை மாவட்ட FORUM கூட்டம் . . . தல்லாகுளத்தில் உள்ள BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


அனைத்து சங்க FORUM பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய்  அன்புடன் அழைக்கிறோம்...ஆய்படு பொருள் :- அகில இந்திய FORUMமுடிவுகள் அமலாக்கம்.
---என்றும் தோழமையுடன்,எஸ். சூரியன், கன்வீனர் FORUM

No comments: