Saturday 12 December 2015

BSNLலில் C&D ஊழியர்களுக்கு கேடர் பெயர் மாற்றம்...

அருமைத் தோழர்களே! நமது BSNLலில்உள்ள C&D ஊழியர்களுக்கு கேடரின்  பெயர்கள்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது...கேடர் பெயர் மாற்றல் விசயமாக 11-12-2015  நடை பெற்ற  கமிட்டிகூட்டத்தில்கீழ் கண்டவாறு  உடன்பாடு ஏற்பட்டு உள்ளது... 
Sr.ToA cadre:- 
1) NE7 & NE 8 = Senior Office Associate.

2) NE9 & NE10 = Assistant Office Superintendent.

3) NE 11 & NE 12 = Office Superintendent.

                                RM: Assistant Telecom Technician

                                TM : Telecom Technician.

                                TTA : J E.

இந்தஉடன்பாடுBSNLநிர்வாக குழு ஒப்புதலுக்கு சென்று விரைவில் உத்தரவாக வெளிவரும் 

No comments: