மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதமிழகத்தின் தலைநகர்
சென்னை மாநகரில்BSNL
ஒரு வார காலத்திற்கு இலவச சேவை வழங்கும் எனவும்BSNL வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும் அவர்களது இணைப்பு துண்டிக்கப்படாது எனவும் தொலைத்தொடர்பு அமைச்சர் அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளுக்கும் தமிழக அரசு 2 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. எனவே சென்னை CGM அலுவலகத்தில் பணிபுரியும் தோழர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு சிறுவிடுப்பு அளித்திட மாநில நிர்வாகத்தைநமது மாநிலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது...
No comments:
Post a Comment