Tuesday 8 December 2015

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருப்பது BSNL மட்டுமே...

அருமைத் தோழர்களே ! சமீபத்தில் கடலூர் & சென்னையில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுக்கு தேவையான இக்கட்டான நேரத்தில் தொலை தொடர்பு சேவையை தருவதில் முன்னின்றது  நமது BSNL மட்டுமே... மாநில  சுற்றறிக்கை  கிளிக் செய்யவும்.

No comments: