Monday 7 December 2015

07.12.15 மதுரையில் அற்புதமான அம்பேத்கர் விழா . . .

அருமைத் தோழர்களே நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக  07.12.15 மதுரையில் அற்புதமான அம்பேத்கர் விழா தோழர் சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில் மிக மிக சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார் மாவட்ட செயலர் தோழர். S. சூரியன். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட பொது மேலாளர் திருமதி . S.E. ராஜம்,   ITS  அவர்கள்  நல்லதொரு உரைநிகழ்த்தினார்.
இன்றும் வாழும் Dr.அம்பேத்கர் என்ற தலைப்பில்,  கவிஞர். தோழர்.நா. முத்து நிலவன் அவர்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் சிறப்புரை நிகழ்த்தினார்...

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன் ஐயா

Unknown said...
This comment has been removed by the author.