Tuesday 2 February 2016

10.05.2016 அன்று 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் . . .

அருமைத்தோழர்களே! நமது BSNLலில் பணிபுரியும்C&D ஊழியர்களுக்காண 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான முறையான அறிவிப்பை , கால அட்டவனையை நிர்வாகம் 1-02-2016  வெளியிட்டதுஅதன் அடிபடையில் கீழ்க்கண்டவாறு நிர்னயிக்கப்பட்டுள்ளது ... 

தேர்தல் நடை பெறும் நாள்              : 10.05.2016
வாக்கு எண்ணிக்கை                        : 12.05.2016
முடிவுகள் வெளியிடப்படும் நாள்     : 12.05.2016

நமது BSNLEU சங்கம் தேர்தலில் வெற்றி வாகை சூடி மீண்டும் முதன்மை சங்கமாக தொடர  அயராது உழைப்போம்!
---என்றும் தோழமையுடன் ... S. சூரியன் ---D/S-BSNLEU.

No comments: