அருமைத் தோழர்களே ! நமது C&D ஊழியர்களுக்கு சோப்,
டவல்,
பேனா,
வாட்டர்
பாட்டில்
டம்ளர்,
டைரி
ஆகியவற்றை
வழங்குவதற்கு
பதிலாக
வழங்கப்படவேண்டிய ரூ
500, வழக்கமாக
ஜனவரி
மாத
சம்பளத்தில்
சேர்த்து
வழங்கப்படும். ஆனால் ஜனவரி-16, சம்பளத்தில் அந்த ரூ.500 சேர்க்கப்படவில்லை என்று தோழர்கள் வினா எழுப்பினார்கள். இப்போது மாநில நிர்வாகம் அந்த
தொகை
பிப்ரவரி -16, மாத
சம்பளத்தில்
சேர்த்து தருவதற்கான கீழ்க்கண்ட உத்தரவை வெளியட்டுள்ளது. . .
No comments:
Post a Comment