அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில் TTA to JTO பயிற்சி முடித்த 23 பேர்களில் இருவருக்கு தூத்துக்குடி மாவட்டமும், ஒருவருக்கு காரைக்குடி மாவட்டமும், ஒருவருக்கு விருதுநகர் மாவட்டத்திற்கும் ஒருவருக்கு CMTS-ம் , 17 பேருக்கு மதுரை மாவட்டமும் மாநில நிர்வாகத்தால் நிர்ணயித்து உத்தரவு வந்திருந்தது. தோழர் A.ரசீத் அலி -க்கு தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அது போக 17 பேருக்கு கீழ்க்கண்டவாறு மதுரை மாவட்டத்தில் JTO இடங்கள் கவுன்சில் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
- P. ALAGUPANDIYARAJA - KODAIKANAL
- R. KARTHIKEYAN - KODAIKANAL
- S. SOMASUNDARAM - PALANI
- S.M. KALARANI - BATLAGUNDU(G)
- E. PANDIMEENA - THENI (Trans)
- R. MUNIYANDI - BODI
- S. THIRUNAVUKARASU - PERIYAKULAM
- R. SUNDARAVATHANAM - VEDASENDUR
- D. SANGEETHA - CHINNALAPATTY
- M. MUTHUSARAVANASUMAR - DINDUGUL (Extl)
- V. SUMITHRA - DINDUGUL (Sales)
- K.A. SRIDEVI - NATHAM
- R. GANESHMUTHUMURUGAN - SHOLAVANTHAN
- G. SASIREKA - MADURAI
- R. GUSALESWARI - MADURAI
- V. NEHURU - MADURAI
- S. SATHIABAMA - MADURAI
No comments:
Post a Comment