Tuesday 9 February 2016

TNTCWU கொடியேற்றம் மதுரையில் வெகு சிறப்பாக நடந்தது.

அருமைத் தோழர்களே ! TNTCWU சங்க அமைப்பு தின  கொடியேற்றம்   8-2-16 அன்று  மதுரையில்  மிகவும் வெகு சிறப்பாக நடந்தேறியது ... 
நிகழச்சிக்கு TNTCWU சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.N. சோனைமுத்து தலைமை தாங்கினார். BSNLEU சங்கத்தின் மாநில உதவிச் செயலரும், மதுரை மாவட்ட தலைவருமான தோழர்.C. செல்வின் சத்தியராஜ் கொடியேற்றி சிறப்பு சேர்த்தார். BSNLEU மதுரை மாவட்ட செயலர்  தோழர்.S.சூரியன் TNTCWU சங்கத்தின் ஸ்தாபக தினம் குறித்து சிறப்புரை நிகழ்த் தினார். தோழர் சாமிநாதன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இதே போன்று திண்டுக்கல், மதுரை EMM, போன்ற இடங்களிலும் வெகு சிறப்பாக கொடி யேற்றம் நடைபெற்றது...

No comments: