அருமைத் தோழர்களே ! கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கடந்த 3 மாதங்களாக நமது சங்க தேர்தல் பணி மிக மிக சிறப்பாக, சுறுசுறுப்பாக நடந்தேறியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் தான் வாக்கு பதிவிற்கு எஞ்சியுள்ளது. நமது தோழர்கள் மிக கவனமாக பூத்களில் அதிகபட்சம் நமது BSNLEU சங்க கூட்டணி சின்னம் "செல்" லில் வாக்குகளை சேர்பதற்கான இறுதிகட்ட பணியை கண்ணும் கருத்துமாக செய்திடவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். வாக்கு சாவடிக்கு பெண்களை, உடல்நலக்குறைவாக உள்ளவர் களை, விடுப்பில் உள்ளவர் களை கொண்டுவந்து வாக்களிக்க வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்திய நாடு முழுவதும் ஒரு சிறப்பான வெற்றியை நமது BSNLEU கூட்டணி பெறுவது என்பது நிச்சையிக்கப்பட்ட ஒன்று என்றாலும் நாம் கூடுதல் கவனத்துடன் செயலாற்றி வெற்றி கனியை பெறவேண்டும்.... வெற்றி வாழ்த்துக்களுடன், என்றும் தோழமையுடன் ,எஸ். சூரியன் ---D/S-BSNLEU.
No comments:
Post a Comment