மதுரை மாவட்டத்தில் கேபிள் பராமரிப்பு பணியில் உள்ள தோழர்களுக்கு EPF/ESI -க்கான போட்டோ மற்றும் அடையாள அட்டைவழக்குவதற்க்கான பணி மதுரையில் 14-05-16 அன்று நமது BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பணியை BSNLEU + TNTCWU இரு சங்கங்களும் முன்னின்று நடத்தின....
No comments:
Post a Comment