SNEA தர்ணாவில் நமது தோழமைபூர்வமான ஆதரவு...
11-05-16 அன்று நாடுதழுவிய தர்ணா போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை லெவல்-4 வளாகத்தில் SNEA சார்பாக நடைபெற்ற தர்ணா போரட்டத்தில் நாம் கலந்துகொண்டு நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழமைபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தோம் .
No comments:
Post a Comment