Monday, 30 May 2016

மே-30, CITU 46-வது அமைப்பு தினம் . . .

அருமைத் தோழர்களே ! 1970-ம் ஆண்டு தோழர் P.T. ரணதிவே அவர்களை தலைவராகவும், தோழர்.P. ராமமூர்த்தி அவர்களை பொதுச் செயலராகவும் கொண்டு உதயமானது  CITU ஸ்தாபனாகும். இன்று CITU சங்கத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்துள்ளன. இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு வழிகாட்டக்  கூடிய மாபெரும் அமைப்பாக CITU விரிந்து பறந்து வளர்ந்துள்ளது .CITU உலக தொழிலார்கள் அமைப்பான WFTU-ல் இணைக்கப்பட்ட அமைப்பாக உள்ளது. மே-30, CITU 46-வது  அமைப்பு தினமாகும்  . . .CITU சங்கத்திற்கு புரட்சி வாழ்த்துக்களை  நமது BSNLEU மதுரை  மாவட்ட  சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

1 comment:

Unknown said...

Mr. SOORIYAN,
pl check in the name of BTR i/o P T Ranadive aaa
pl Correct it

Retd SC