Sunday 15 May 2016

JCM உறுப்பினர்கள் எவ்வாறு கனக்கீடப்படும் . . .

அருமைத் தோழர்களே ! நடந்து முடிந்த 7 வது  உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் முடிவின் அடிப்படையில் மொத்தமுள்ள 14 JCM இடங்களில் நமது BSNLEU விற்கு 9  இடங்களும், NFTE சங்கத்திற்கு 5 இடங்களும் கிடைக்கும். மற்ற எந்த  சங்கமும் 7 சதம் வாக்குகள் பெறாததால் JCMல் பங்கேற்க இயலாது.
JCM இடங்கள் கணக்கீட்டு முறை 
BSNLEU  பெற்ற வாக்கு சதவீதம் -     49.56
                                          NFTE பெற்ற வாக்கு சதவீதம் -           31.97
                   மொத்த சதவீதம்                             -    81.53 
மேற்கண்ட 81.53 சதத்தில்...
INTER-SE RATIO OF VOTE 
BSNLEU வின் வாக்கு சதவீதம் - 60.79
NFTE யின் வாக்கு சதவீதம் - 39.21
7 சத அடிப்படையில்...கிடைக்கும் இடங்கள் 
NUMBER OF CLEAR SEATS
   நமது BSNLEU விற்கு கிடைக்கும் இடங்கள் = 8 (8 x 7 = 56)
மீதி - BALANCE PERCENTAGE OF VOTES = 4.79 (60.79 - 56)
மீதியில் கூடுதலாகப் பெற்றது BSNLEU  (4.79 > 4.21)
எனவே மீதியுள்ள ஒரு இடமும் BSNLEUவிற்கு அளிக்கப்படும்.
ஆக மொத்தம் நமது BSNLEUவிற்கு 9 இடங்களும்... 

மேற்கண்ட கணக்கீட்டின் அடிப்படையில்...
NFTEக்கு கிடைக்கும் இடங்கள் = 5 (5 x 7 = 35)
மீதி -  BALANCE PERCENTAGE OF VOTES = 4.21 ( 39.21 - 35)
7 சத அடிப்படையில்...NFTEக்கு 5 இடங்களும்...
நமது BSNLEUவிற்கு 9 இடங்களும் JCMல் ஒதுக்கப்படும்.

No comments: