Friday, 20 May 2016

மேலும் வளர வாழ்த்துவோம் வாங்க . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU-GM(Dev) கிளைத் தலைவர், தோழர்.T.ஈஸ்வரன் அவர்களின் புதல்வர், ஓவியர் E.விக்னேஷ் குமார், மேலும் மேலும் உயர நமது BSNLEU மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது..... என்றும் தோழமையுடன் S.சூரியன் .D/S-BSNLEU.

No comments: