Tuesday, 24 May 2016

ஒருவழியாக . . . GPF Fund ... வந்துவிட்டது .

அருமைத் தோழர்களே! கார்பரேட் அலுவலகத் திலிருந்து , நமது தமிழ் மாநிலத்திற்கு   ஒருவழியாக  . . . GPF Fund ...  24-05-16 இன்று வந்துவிட்டது . ஆகவே, அநேகமாக 25-05-16 அன்று GPF விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் GPF பட்டுவாடா செய்யப்படும் என்பதை நமது BSNLEU மதுரைமாவட்ட சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.--என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் , D/S-BSNLEU.

No comments: