Friday 13 May 2016

CMD தோழர். P. அபிமன்யுவை வாழ்த்தினார்.. . .




























நமது CMD திரு. ஸ்ரீஅநுபம் ஸ்ரீவத்ஸ்வா 13-05-16 அன்று  BSNL தலைமையகத்தில் BSNLEU ஆறாவது முறையாக முதன்மைச் சங்கமாக வெற்றி பெற்றதிற்கு நம் பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யுவிற்கு மாலை அணிவித்து வாழ்த்து கூறினார். அப்பொது அவர் அடுத்த 1.1.2017 ஊதிய மாற்றதிற்கு அவர் முன்னுரிமை தர விரும்புவதாக கூறினார். ---என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் --D/S-BSNLEU.

No comments: