அருமைத் தோழர்களே நமது 7 வது சங்க அங்கீகார தேர்தலுக்கு 10.05.16 அன்று வாக்களிக்க வேண்டியவர்களிடம் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிகமாக சம்பந்தப் பட்ட யூனிட் அதிகாரியிடம் கீழ்க்கண்ட மாதிரியில் உள்ளவாறு கடிதம் . . . பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.....
மாதிரி கடிதம் காண இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment