Saturday 28 February 2015

28.02.15 பணி நிறைவு செய்வோருக்கு BSNLEU வாழ்த்துக்கள் ...
























28.02.2015 அன்று நமது மதுரை  மாவட்டத்தில் ஓய்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிக்கும், மதுரை மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். ...
அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய நமது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
 ... என்றும் தோழமையுடன் --எஸ்.சூரியன் D/S-BSNLEU

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா