அருமைத் தோழர்களே ! நமது BSNL உள்ளிட்ட பொதுத்துறைகளை தொடர்ந்து ஆதரிப்பார்கள் இடதுசாரிகள் என்பதற்க்கு மேலும் சமீபத்திய உதாரணமாக,கேரளா
முதல்வர் தோழர்.பினரயி விஜயன்
28-05-2016 அன்று, நமது கேரளா CGM திரு
ஜோதிசங்கரிடமிருந்து BSNL சிம் ஒன்றை பெற்றுக்
கொண்டார். 2006-11ல் கேரளவை ஆண்ட
இடது சாரிகள் அரசாங்கம் அனைத்து
கேரளா அரசு அலுவலகங்களில், பொதுத்துறை அலுவலகங்களில்
BSNL இணைப்புகளை கட்டயாமாக்கியது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று..வாழ்த்துக்களுடன், S.சூரியன்---D/S-BSNLEU.
1 comment:
அன்புள்ள தோழரே, வணக்கம்.
கேரளாவில் இடதுசாரிகள் ஆளும் மக்கள் அரசுக்கு இதுபோன்ற நல்ல எண்ணங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் நமது பொதுத்துறை நிறுவன மொபைல் சிம் பெறுவதை கடமை என்று செயல்படுத்த முடிகின்றது. மற்ற ஊழல் அரசியல்வாதிகள் நமது நிறுவனத்தையே கபளீகரம் செய்து தங்கள் பேராசையை தீர்த்துக்கொள்ள முயலுகின்ற அவலத்தை கண்டும்... தேர்தலில் நமது மக்கள் காசுக்காக விலைபோகும் அவலமும் நிலவுகின்றதே...
உப்புகல்லை வைரம் என்று சொன்னால்
ஒப்புகொள்ளும் மூடருக்கு முன்னால்
ஒண்ணும் நடக்கவில்லை தோழா ... ரொம்ப நாளா...
பட்டுகோட்டை வரிகள் மறக்க முடியவில்லை ...
அன்புடன்...
அய்யனார்சாமி.இராம
உதவி அலுவலக கண்காணிப்பாளர்,
திண்டுக்கல்.... சரியா...?
Post a Comment