அருமைத் தோழர்களே ! நமது மதுரை SSA-யில், அகில இந்திய அளவில் நமது BSNLEU சங்கம் தொடர் வெற்றி பெறுவதற்கு அரும்பாடு பட்ட அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் மாவட்ட சங்கம் உரித்தாக்குகிறது.
எப்போதும் போல் நாம் நிறுவன வளர்ச்சிக்காகவும், ஊழியர் நலனுக்காகவும் முன் நிற்ப்போம்....என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் --D/S-BSNLEU.
1 comment:
வாழ்த்துக்கள் ஐயா
Post a Comment