Tuesday 26 November 2013

AIBSNLEA - Madurai இணைய தளத்திலிருந்து ...

ஒவ்வொரு வீட்டிற்கும் BSNL சேவை வேண்டும்! ஏன்?வேண்டுகோள் !!!
எனது இந்திய சகோதரசகோதரிகளே!
நமது தேசத்தின் சொத்தான BSNL தொலை தொடர்பு  சேவையை பயன்படுத்துங்கள். பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஆதரவு தாருங்கள். எங்களது சேவையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதனுடைய உண்மையான தடைகளைக் களைய  ஒத்துழைப்பு தாருங்கள். இதோ ஒரு சகோதரரின் கேள்வியும் அதற்க்கான பதிலையும் பாருங்கள்.





No comments: