Friday 22 November 2013

நமது BSNLEU மத்திய சங்க (CHQ) செய்தி. . .

Fund for payment of GPF advance will be allotted by coming Monday.
Many circle secretaries have brought to the notice of the CHQ, that Corporate Office has not allotted fund to the circles for payment of GPF advance.  The issue was discussed with the Director (Finance) by the General Secretary. Director (Finance) has assured that fund will be allotted to all the units by coming Monday.
GPF - க்கான நிதி ஒதுக்கீடு......
அன்பார்ந்த தோழர்களே !   GPF -  க்கான    நிதியினை ஒதுக்கிட வலியுறுத்தி நமது பொதுச்செயலர் தோழர்.P.அபிமன்யு அவர்கள் (21-11-2013) அன்று இயக்குனர் நிதியினை (Director Finance)  சந்தித்து விவாதித்ததின் அடிப்படையில்,   எதிர்வரும் திங்கள் கிழமை அன்று(25-11-2013) அனைத்து மாவட்டங்களுக்கும்GPF -  க்கான   நிதி ஒதுக்கப்படும் என்று  இயக்குனர் (நிதி) அவர்கள்  உறுதி அளித்ததாக நமது பொதுச்செயலர் தெரிவித்துள்ளார்.

JAO -Part-II
          கார்போரேட் அலுவலகம் 40% ஒதுக்கீட்டில் JAO பகுதி-II தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பெற்று  ஆனால் மெரிட் அடிப்படையில் தகுதி பெறாதவர் பட்டியலை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.
          30-09-2013 வரைக்கான JAO கேடரில் காலியிடங்களுக்கான விபரங்களை அனைத்து மாநில நிவாகங்களிடம் கார்போரேட் அலுவலகம் கேட்டுள்ளது.
போனஸ் கமிட்டி
நமது BSNLEU மத்திய  சங்கத்தின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மற்றும்  நமது  தொடர் போராட்டம் காரணமாக,  சென்ற (NFTE இல்லாத) NJCM தேசீயக் கவுன்சிலில் நமது BSNLEU மத்திய  சங்கத்தின் புதிய  போனஸ் கமிட்டி அமைப்பிற்கான  கோரிக்கை ஏற்கப்பட்டு அதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்றும் அதில் ஊழியர் தரப்பு தலைவரும் செயலரும் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் முடிவு செய்யப்பட்டது. தற்போது புதிய போனஸ் பார்முலாவை உருவாக்கு வதற்காக கமிட்டி அமைக்கப் பட்டுள்ளதுஅக்கமிட்டியில் நமது BSNLEU சங்கத்தின் பொதுச் செயலரும் ஊழியர்  தரப்பு சார்பாக NJCM செயலருமான  தோழர். P.அபிமன்யூ அவர்களும் ,NJCM தலைவர் தோழர். இஸ்லாம் அகமது(NFTE)அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதற்கான நிர்வாகத்தின் உத்தரவு கீழே காண்க...


No comments: