ஈழப் படுகொலையையே . . .
தமிழகமக்கள்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையே-ஞானதேசிகன்
2009ம் ஆண்டு ஈழப் போர் முடிந்த சில நாட்களிலேயே லோக்சபா தேர்தல் வந்தபோது அதிலேயே அந்தப் பிரச்சினை எதிரொலிக்கவில்லை. தமிழக மக்கள் அதைப் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே தற்போதைய காமன்வெல்த் பி்ரச்சினையும் 2014ம் ஆண்டு வரப் போகும் லோக்சபா தேர்தலி்ல் எதிரொலிக்காது என்று பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன். காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழகத்தில் நிலவி வரும் மனப்பாங்கு குறித்தும், கட்சிகளின் எதிர்ப்புக் குரல் குறித்தும் அவர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஞானதேசிகனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment